தமிழகத்தில் இன்று இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள், மது உற்பத்தி செய்யும் ஆலைகள் எல்லாவற்றிக்கும் ஆதி ஊற்று கலைஞர் என்ற ஒரு மாபெரும் பொய் காலகாலமாக விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அவைகளை நிறுவி, வியாபாரத்தை பெருக்கியதில் பெரும்பங்கு எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தான் உண்டு என்ற பேருண்மையை போட்டு உடைக்கிறார் அண்ணாச்சிhttps://youtu.be/eJ5aJJB5V0A