கலைஞரின் சாதனைகள் – நூற்றாண்டு விழா சிறப்பு காணொளி | kalaingar100 | ONION ROAST | ANNACHI

மஞ்சள் பையோடு திருட்டு ரயில் ஏறி வந்தவர், இலங்கைத் தமிழர்களை கைவிட்டவர், தெலுங்கர் போன்ற கலைஞர் மேல் வைக்கப்பட்ட அவதூறுகள் வீண்பழிகள்…