ராமர் கோயில் மீது கவனம் குவித்து 10 விசயங்களை மக்கள் மறந்துவிட வேண்டும் என பாஜக விரும்புகிறது

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உத்தரப்பிரதேசத்திலோ அல்லது நாட்டின் பிற பகுதிகளிலோ இராமராஜ்ஜியத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்கிறார் சந்தீப் பாண்டே, சோசலிஸ்ட்…