Bye Bye Modi | முடிந்தது மோடி பஜனை | பாழாய்ப்போன பத்தாண்டுகள் | NewsRoast with Yuvakrishna

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது நேருவால்தான் இந்தியா முன்னேறவில்லை என்றார் மோடி. 2024-ல் பத்தாண்டு ஆட்சியை முடிக்கும்போதும் அதையேதான் சொல்கிறார். கடந்த பத்தாண்டுகளாக…