கத்தாரில் காளியம்மா | கலகலக்கும் நாம் தமிழர் | snacks with Yuvakrishna

காளியம்மா கத்தாருக்குப் போனாங்களாம். சேலை கட்டின தமிழச்சியைப் பார்த்ததுமே ஒரு வெளிநாட்டுப்பெண் பிரபாகரன் சவுக்கியமா, சீமான் சவுக்கியமான்னு வெசாரிச்சாங்களாம். ஓல ஓல ஓலா ஒலா லோவென்று நம் காதுகளை செய் செய்யென வெச்சு செய்யும் நாம் தமிழர் அட்ராசிட்டீஸ்தான் இன்றைய ஸ்னாக்ஸ்.https://youtu.be/NWk1b-B0Fj0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *