தமிழ்நாட்டில் திரு.மு.கஸ்டாலின் அவர்களின் தலைமையிலான நல்லாட்சியை பொறுக்காமல் தமிழக ஆளுநர் செய்யும் இடையூறுகள் பற்றியும், திமுக ஆட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் அவர் தரும் பொய்யான பேட்டிகள் பற்றியும் பேசும் அண்ணாச்சி, திராவிட மாடல் ஆட்சியினைக் கண்டு வயிறெரியும் சனாதன ஆளுநரின் பொய்களையும் அம்பலப்படுத்துகிறார்.https://youtu.be/YUfND90C73Y